farmers suicide

img

மகாராஷ்டிரா: 10 மாதங்களில் 2,366 விவசாயிகள் தற்கொலை!

மகாராஷ்டிராவில் 10 மாதங்களில் 2,366 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அம்மாநில நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் துறை அமைச்சர் அனில் பைதாஸ் பாட்டீல் அம்மாநில சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.